Our Vision & Mission!

To create a society – free of exploitation, discrimination, and violence, to enable it to reach its ultimate socioeconomic potential.  To bring about substantial improvement in the lives of disadvantaged people/children with special emphasis on their education and nourishment.

எமது தரிசனமும் எமது நோக்கமும்

ஒரு செழிப்பான  சமுதாயம்   –  சமுதாயத்தில் வேற்றுமை ,வன்முறை மற்றும் வளத்துஷ்பிரயோகம் ஆகியவை நீங்குகிறபொழுது  , அச்சமூகம்  பொருளாதார வலுமிக்கதாகிறது .பின்தங்கிய மக்கள் மற்றும்   சிறுவர்களின்  வாழ்வின்  கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறித்து முக்கிய கவனம்செலுத்தி ,அவர்களது வாழ்விலும்  சமுதாயத்திலும் கணிசமான முன்னேற்றத்தை  ஏற்படுத்துதல்

About us

Let us break the cycle of poverty through education and rebuild our nation together.

எங்களை பற்றி

வறுமையின் வட்டத்தை கல்வியின் மூலம் உடைத்து, நம் தேசத்தை மீண்டும் கட்டுவோம்.

Want to Help? Sponsor or Donate!

Each year, hundreds of children and teens are removed from their homes due to abuse, neglect or
abandonment. We manage foster care and related services for these youth.

உதவி செய்ய விரும்புகிறீர்களா? ஆதரவு அல்லது   நன்கொடை!

ஒவ்வொரு ஆண்டும்.நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திர்ற்குள்ளாகியும் ,குடும்பத்தினரால் கைவிடப்பட்டும் உள்ளார்கள் இவர்களுடைய உறுதிப்படுத்தப்பட்ட  பாதுகாப்பான தாங்கும்     இல்லம் மற்றும் அவை தொடர்பான ஏனைய சேவைகளையும் நிர்வகிக்கிறோம்

Relief for Flood Affected Children  – 50$
Furnish a Classroom – 100$

Furnish a Classroom – 100$

Donated0%
$ 20000 to go

Our Impact 2019 – 2024

0 Kids Adopted
0 Raised Funds
0K Events Held
0% Love Given