Donate School Shoes – பாடசாலை காலணிகள் அன்பளிப்பு -50$

$ 10000

Campaign Target

0

Donations
Donated0%
$ 10000 to go

Donate School Shoes – பாடசாலை காலணிகள் அன்பளிப்பு -50$

You can make a childhood safer by donating new school-shoes and thus, help ensure a child’s feet are protected from infection, injuries. Almost all of the Honour kids Children come from extremely impoverished families. Their parents cannot afford a pair of school-shoes for their children each year. While school-shoes alone do not solve their day to day problems, but we it surely helps children to build their self-esteem and give them a positive hope about life.

Where Your Gift Helps: SRILANKA

நீங்கள் சிறுவாக்களின்  பாடசாலை பருவத்தில்  புதிய காலணிகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம், சிறுவர்களின்  கால்களை தொற்றுநோய்கள், காயங்கள் ஆகியவற்றிலிருந்து  பாதுகாக்க           முடியும். எமது அமைப்பினால் உதவி பெறும் சிறுவர்கள் அனைவரும் வறிய குடும்பங்களில் இருந்தே  வருகிறார்கள். அவர்கள்  பெற்றோர்களால்  ஒவ்வொரு வருடமும் தங்கள் குழந்தைகளுக்கு காலணிகளை வாங்கி கொடுக்க  முடியாதுள்ளது.  இவை அன்றாட பிரச்சினைகளை  தீர்ப்பதில்லை என்றாலும், சிறுவர்களின்  சுய ஆளுமையை  வளர்த்துக் கொள்வதற்கும், வாழ்க்கையைப் பற்றிய நல்ல நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவதற்கும் நாம் நிச்சயமாக உதவி செய்யவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published.