When children do not have enough food to eat, or the food available to them lacks necessary nutrients–malnutrition, starvation and chronic health issues become a serious and potentially life-threatening reality.
சிறுவர்களுக்கு போதுமான உணவு இல்லாதபோது, அல்லது அவர்களுக்கு கிடைக்கும் உணவு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டிராதபோது ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி மற்றும் நாளடைவில் நோய்வாய்ப்படும் தன்மைக்கும் உள்ளாகிறார்கள். இது ஒரு உயிருக்கு ஆபத்தான கடும் பிரச்சினையாகும்
Leave a Reply