Sponsor A Child – ஒரு சிறுவனுக்கு அல்லது ஒரு சிறுமிக்கான உங்கள் ஆதரவு     30$

$ 50000

Campaign Target

0

Donations
Donated0%
$ 50000 to go

Sponsor A Child – ஒரு சிறுவனுக்கு அல்லது ஒரு சிறுமிக்கான உங்கள் ஆதரவு 30$

You can sponsor the monthly education cost of an impoverished Sri Lankan child with less than 1 US $ a day and help bring a meaningful difference in both of your lives! Do you wish to bring a sustainable change in an underprivileged Sri Lankan child’s life? The social background that our children come from, most of the time they go through a sense of social deprivation. Supporting even only one child can help bring a meaningful change in that family, which will in turn help them break the shackles of poverty. By providing 4000 Sri Lankan Rupees per month per child, that is 25 USD per month, you help us ensure a school uniform, school bag, school supplies, co-curricular activities and educational materials for quality education for a student.

ஒரு வறிய சிறுவனுக்கு அல்லது சிறுமிக்கு  மாதத்திற்கு ஒரு  அமெரிக்க டாலருக்கு குறைவான மாதாந்த கல்வி செலவினத்தை நீங்கள் தாங்கிக்கொள்ள  முடியும். இது  உங்கள் இருவரது வாழ்க்கையிலும் அர்த்தமுள்ள வேறுபாட்டைக் கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இலங்கை  சிறுவர்களின்  வாழ்வில் நிலையான மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறீர்களா? எமது சிறுவர்களின் சமூக பின்னணிகள் காரணமாக பெரும்பாலான நேரங்களில்  ஒரு சமூக பின்னடைவை சந்திக்க வேண்டியுள்ளது.  ஒரே ஒரு பிள்ளைக்கேனும்  ஆதரவளித்தால்,அக்குடும்பத்திலேயே  அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டு வருகிறது , இது வறுமையின் சங்கிலிகளை தகர்த்தெறிய பெரிதும்  உதவுகிறது . இச்சிறார்களில்  ஒருவருக்கு மாதத்திற்கு 4000 இலங்கை ரூபாவை அதாவது   மாதத்திற்கு 25 அமெரிக்க டாலர்களை  வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கான  பாடசாலை சீருடை, புத்தகப்பை ,ஏனைய  பாடசாலை உபகரணங்கள்  மற்றும் கல்விசார் செயற்பாடுகளையும் அதற்கான உபகரண வசதிகளையும் ஏற்படுத்தி எமது மாணவருடைய  கல்வி தரத்தை தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்துக்கொள்ள முடியும் .

Where Your Gift Helps: SRILANKA

Leave a Reply

Your email address will not be published.