Study Tour – கல்வி சுற்றுலா – 50$

$ 10000

Campaign Target

0

Donations
Donated0%
$ 10000 to go

Study Tour – கல்வி சுற்றுலா – 50$

A study-tour is a carefully planned combination of tours, site visits and hands-on learning opportunities, built around clear learning objectives. Through such tours, students actually see and enrich their knowledge of places, varied extinct cultures and works of art they’ve learned about in the classroom. By sponsoring a Honour Kids study-tour you will be creating an opportunity for students to learn more through educational tours, where they can enjoy meaningful experiences and make closer bond with classmates.

Where Your Gift Helps: SRILANKA

கல்வி சுற்றுலா என்பது அவதானமாக  திட்டமிட்ட சுற்றுப் பயணங்களாகும். தளங்களை சென்று பார்வையிடுதல், செயன்முறை கல்வி தொடர்பான அறிவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் மற்றும் கற்கும் பாடநெறிகள் தொடர்பான தெளிவான நோக்கங்களைக் அறிந்துகொள்ளுதல் என்பவற்றை  உள்ளடக்கியுள்ளது. இது போன்ற சுற்றுப்பயணங்களால், நேரடியாக பார்வையிடுவதன் மூலம், மாணவர்கள் பிரதேசங்களை குறித்த அறிவை மேம்படுத்துகிறது மல்லாமல், வகுப்பில் கற்றுகொண்ட மறைந்துபோன கலாசாரங்களையும், பண்டைய கலைகளையும் பார்வையிட முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published.