With your gift of a specially-treated mosquito net, you can stop one of the world’s biggest killers. An entire family can sleep under the net, keeping them safe from contracting malaria.
Where Your Gift Helps: SRILANKA
விசேடமாக தயாரிக்கப்பட்ட நுளம்பு வலைகளை வழங்குவதன் மூலம், உலகின் மிகப்பெரிய கொலையாளியை தடுக்கின்றீர்கள். ஒரு முழுக்குடும்பமே இந்நுளம்பு வலைக்குள் நித்திரை செய்ய முடிவதால் அவர்களால் இவ்வகை நோய்கள் தொற்றாமல் பாதுகாக்க முடிகிறது
Leave a Reply